INS-accredited
+91 98306 29298
Every missing classified Dinakaran published in 2024, newest first.
Missing ads in Dinakaran, 2024 — read them, book yours
Every missing classified Dinakaran published in 2024, newest first.
நித்யா என்கிற நான் எனது கல்லூரி M.E Transfer Certificate 2009 ஆண்டு தர்மபுரி யான எனது சொந்த ஊரில் வீடு மாற்றம் செய்த பொழுது தொலைந்து விட்டது. உயர் கல்வி படிக்க விண்ணப்பிக்க TC தேவை என்பதால்...
2 published ads. Showing the 2 most recent.
நித்யா என்கிற நான் எனது கல்லூரி M.E Transfer Certificate 2009 ஆண்டு தர்மபுரி யான எனது சொந்த ஊரில் வீடு மாற்றம் செய்த பொழுது தொலைந்து விட்டது. உயர் கல்வி படிக்க விண்ணப்பிக்க TC தேவை என்பதால் இது குறித்து காவல் நிலையத்தின் ஆன்லைன் தளத்தில் புகார் என் SC-MAY-2024)அளித்துள்ளேன். சான்றிதழ் யாரேனும் கண்டெடுத்தால் கீழ்காணும் முகவரிக்கு தெரிய படுத்தவும். எஸ் நித்யா,D/O, சுதாகரன்,கதவு என் 5/605, கலெக்டர் ஆபீஸ் எதிரில், இலக்கியம்பட்டி,தர்மபுரி -௬௩௬௭௦௫. செல்
கோயம்புத்தூர் மாவட்டம்-641 046,வடவள்ளி,பிள்ளையார் காலனி கதவு எண்:9-ல் வசிக்கும் சுமார் 56 வயதுள்ள லக்ஷ்மி கீர்த்திவாசன்(க/பெ. கீர்த்திவாசன்,ஆதார் எண்:,ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் விழுப்புரம் மாவட்டம் மரகாணம் சார்பதிவகத்தில் எனது கணவர் பெயரில் பதியப்பட்ட எங்க்குக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் எண்: 1194/2012 தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால் எனது கைபேசி எண்: க்கோ அல்லது மேற்குரிய முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adPick your edition to see the exact Dinakaran announcement rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.